Posts

Types of Business Debts

கடன் வகைகள் அடமானமில்லாத கடன் ( Unsecured Loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர் . பி . ஐ . விதி . இந்த விதி காரணமாக , 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும் . ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும் . தவிர , சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் ( ஷிமிஞிஙிமி ) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (  Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள் . ஆனால் , இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும் . இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள் . அடமானக் கடன்  ( secured Loan ) (secured loan) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில் , அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது . அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற ...

What are Must Be in the Business Plan

பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும் ? நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும் . முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள் , நீங்கள் யார் , என்ன செய்து கொண்டிருந்தீர்கள் , இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும் . தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எப்படித் தெரியும் , அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள் ; உங்களுக்கான மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கும் ; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும் . இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும் . இதற்கு டி . எஸ் . சி . ஆர் . என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள் .   Debt Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி . எஸ் . சி . ஆர் . அதாவது , ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில் , அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக , குறைந்தது ரூபாய்...

Muthra Loan Scheme for Business

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்காக ' முத்ரா வங்கி ' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் . கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக ' முத்ரா வங்கி ' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது . அதன்படி , சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ .10 லட்சம் வரை கடன் வழங்கும் ' முத்ரா வங்கி ' திட்டத்தை பிரதமர் மோடி , இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார் . சிறு தொழில் முனைவோருக்கான ' முத்ரா வங்கி ' திட்டம் தொடக்கம் ! புதுடெல்லி : சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்காக ' முத்ரா வங்கி ' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் . கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக ' முத்ரா வங்கி ' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது . அதன்படி , சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ .10 லட்சம் வரை கடன் வழங்கும் ' ...