Posts

Showing posts from March, 2017

Documents For Mudra Loan

Image
To obtain MUDRA loan the borrower can approach the branch of a bank or financial institution providing MUDRA loan with the following documents and information.          1.   MUDRA Loan Application 2.      Business plan 3.      Proof of Identity like PAN / Drivers License / Aadhaar Card / Passport and more. 4.      Residence proof like recent telephone bill / electricity bill or property tax receipt and more. 5.      Applicant’s recent photograph less than 6 months old 6.      Quotation of machinery or other items to be purchased 7.      Name of supplier or details of machinery or prices of machinery 8.      Proof of identity / address of the business like tax registration, business license and more. 9.      Proof of category like SC/ST/OBC/Minority, if applicable.           ...

How To Get Mudra Loan From Government

முத்ரா கடன் திட்டம் இது குறு , சிறு உற்பத்தி , சேவை மற்றும்   வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு   ரூ .10,00,000/- வரை ( பத்து லட்சம் )  சொத்து பணயம் இல்லாத   வங்கி கடன் பெறும் திட்டம் ஆகும் . சிறு தொழில்களுக்கு நமது நாட்டில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை . நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள் , வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை ; இதில் , 4 சதவீத தொழில்களே , வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என , மத்திய அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது . வங்கிக்கடன் கிடைக்காததால்   சிறுதொழில் செய்பவர்கள்   தனியார் நிதி நிறுவனங்களை   நாடுகின்றனர் . அங்கு , அதிக வட்டியில் கடன் பெறுவதால் , இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை என்பதை அறிந்த மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ‘ முத்ரா ’ வங்கி திட்டத்தை   அறிவித்தது . இதன்மூலம் சிறு , குறு , நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது . ...